ஆங்கிலத்தில் வெளியான கார்ட்டூன் ஒன்று கீழே உள்ளது. அதனை தமிழிலும் கொடுத்துள்ளேன்.
கோவிட்டில் எவ்வளவு பேர் இறந்து போனார்கள் ? - தகவல் இல்லை.
வேலையிழப்பு, வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை குறித்து - தகவல் இல்லை.
பிஎம். கேர்ஸ் நிதி பற்றி - தகவல் இல்லை
சரி உன்னிடம் என்னத்தான் இருக்கிறது.
கோப்புக்களுக்குள் மூழ்கி தேடி எடுத்து சொல்கிறார் மோடி.
காங்கிரஸும் திமுகவும் இலங்கைக்கு நம் நிலத்தை கொடுத்த தகவல்தான் உள்ளது.
"இதுக்கு மட்டும்தான் கத்துதா அந்த பல்லி" என்று வடிவேல் போல கேட்க தோன்றுகிறதல்லவா!!!!
No comments:
Post a Comment