வாக்களிக்க புறப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் "உயிரே போனாலும் நீட்டை ரத்து செய்ய மாட்டோம்" என்று ஆட்டோக்காரன் சொன்னதை கேட்டேன்.
அந்த ஒரு வார்த்தையே நீட் ரத்தாகி விடும் என்பதற்கான அறிகுறி. ஏனென்றால் ஆட்டுக்காரன் வரலாறு அப்படி.
வேளாண் சட்டங்களில் ஒரு கமா, ஃபுல் ஸ்டாப் கூட மாறாது என்று சொன்ன இரண்டாவது நாளே, அனைத்து சட்டங்களையும் திரும்பப் பெறுவதான மோடியின் அறிவிப்பு வந்தது.
ஆனால் இந்த முறை மோடியின் பெயரில் அறிவிப்பு வராது. ஏன்?
அப்போது அவர் பிரதமராக இருக்க மாட்டார்.
No comments:
Post a Comment