சங்கிகள் நடத்தும் சென்னை இலக்கிய விழாவின் அழைப்பிதழ் கீழே உள்ளது.
ஸ்ரீ க்கும் திரு வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனாலும் இங்கே இவர்கள் இப்படி தனித்தனியாக போட்டுள்ளனர் என்றால்
இதிலே ஏதோ சூட்சுமம் இருக்கிறது.
அது என்ன என்றுதான் எவ்வளவு யோசித்தும் புரியவில்லை.
உங்களுக்கு எழுத ஒரு மேட்டர் வேணுமில்ல... அதான்
ReplyDeleteநான் ஸ்ரீநாத் என்ற என் பெயரை திருநாத் என்று மாற்றி விடலாமா?.. அன்புடன் ஸ்ரீநாத்.
ReplyDeleteஎங்கே சார் ரொம்ப நாளா காணோம்? தாராளமாக மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து காரணத்தை சொல்லி விடுங்கள்
Delete