Sunday, March 13, 2022

பொறுப்பே இல்லையே மோடி!

 


இப்படி நினைவுபடுத்தக் கூடிய விதத்தில் இருக்கிறதே பொறுப்பற்ற மோடி அரசு! இப்படி இருந்தால் இந்தியா எப்படி வல்லரசாகும் மோடி? 

பிகு: ஓவரான காட்சி திரையில் தோன்றும் போது தங்கைகள் பார்க்கக் கூடாது என்று  ஐந்து காசை கீழே போட்டு விட்டு தேடச்சொல்லும் அண்ணன் தானே மெய்மறந்து பார்க்க, காசை கீழே போடச் சொல்லி தங்கையே நினைவு படுத்தும் போது பாக்யராஜ் பார்க்கும் திருட்டு முழி மோடிக்கு கச்சிதமாக பொருந்துகிறதல்லவா!

No comments:

Post a Comment