"பொறாமைதானே மாலன்?" என்ற நேற்று முன் தினம் எழுதிய பதிவின் தொடர்ச்சி இது.
ஒரே ஒரு வாசகர் கூட இல்லாமல் ஈ ஓட்டிக் கொண்டிருந்த மூன்று
அரங்குகள் எவை தெரியுமா?
விஜய பாரதம்
ஈஷா,
இஸகான்.
விஜய பாரதம் அரங்கில் இருந்த ஒரு விற்பனையாளர் நன்றாக உறங்கிக்
கொண்டிருந்தார்.
இஸ்கான் வாசலில் சின்ன குடுமியோடு பஞ்சகச்சம் கட்டியிருந்த ஒரு
வெளிநாட்டுக்காரர் கை நிறைய புத்தகங்களை வைத்துக் கொண்டு கூவி கூவி அழைத்துக்
கொண்டிருந்தார். அவரை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மக்கள் கடந்து போய்க்
கொண்டிருந்தார்கள்.
இப்படி ஆளில்லா டீக்கடையில் சங்கிகள் டீ
ஆற்றும் கொடுமையை மாலனும்
சுமந்தும் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் சுமந்து பொதுவாக
திராவிட இயக்கத்தையும் மாலன் மனுஷ்யபுத்திரனையும் தாக்கி அசிங்கப்பட்டுக்
கொண்டிருக்கின்றனர்..
ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர்ககள் கவலைப்பட மாட்டார்கள்.
ஏனென்றால் அவர்களின்
கொள்கை
“துப்பினால் துடைத்துக் கொள்வோம்”
சங்கிகளின் வெட்டி, ஒட்டி, பட்டி பார்ப்பவரும் தூங்கிவிட்டாரோ? இருந்திருந்தால் கூட்டம் குவிந்ததுபோல் படம் காட்டியிருப்பார்.
ReplyDelete