Sunday, March 20, 2022

பனி விழும் மலர் வனம்

 


எண்பதுகளின் மத்தியில் வெளி வந்து இன்று வரை பிரபலமாக உள்ள பாடல் 'நினைவெல்லாம் நித்யா' படத்தின் "பனி விழும் மலர் வனம்"

ராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத இப்பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில்

பாடலின் யூட்யூப் இணைப்பு இங்கே

No comments:

Post a Comment