Tuesday, March 29, 2022

புளிச்ச மாவு ஆஜான் பொய் சொல்லவில்லை.

 


கூகிளில் நான் எதைத் தேடினாலும் அது என் தளத்திற்கே அழைத்து வந்து விடுகிறது என்று ஆஜான் ஜெமோ சில நாட்கள் முன்பாக எழுதி இருந்தார். 

க்ரோம் பரவுஸரில் கோளாறாக இருக்கும். அதை அகற்றி விட்டு மறுபடியும் இன்ஸ்டால் செய்தால் இந்த பிரச்சினை வராது என்று மென்பொருள் துறை விற்பன்னரும் எழுத்தாளருமான வினாயக முருகன் கூட அவருக்கு ஆலோசனை சொல்லியிருந்தார்.

ஆஜான் எதைத் தேடியிருந்தால் கூகிள் அவரை அவரது தளத்திற்கே அழைத்துச் சென்றிருக்கும் என்று யோசித்து முயற்சித்தேன். 

ஆம், ஆஜான் சொன்னது பொய்யல்ல.

கீழே ஆதாரங்கள் உள்ளது.

 பாருங்கள்.











ஆக கூகிளுக்கு ஆஜான் என்றால் யார் என்று நன்றாக தெரிந்துள்ளது. 

5 comments:

  1. Meet Yasir Muthoor, an auto rickshaw driver from Malappuram, Kerala. He had voiced against the 2-day strike in Kerala. Yesterday, around 25 protestors pulled him out from his auto rickshaw while taking a patient to hospital & beat him up severely.Down kerala model.

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய? எல்லோரும் என்னைப் போல கருங்காலிகளிடம் கருணை காட்ட மாட்டார்கள் அல்லவா!

      Delete
    2. ஆனா சனநாயகம் பத்தி எல்லாருக்கும் இலவசமாக க்ளாஸ் எடுப்பாரு. அடுத்தவனை வேலை நிறுத்தம் செய்ய சொல்லி கட்டாயபடுத்த முடியாது காம்ரேட்.

      Delete
    3. அதைத்தான் நானும் சொல்றேன். கருங்காலிகளை நான் புறக்கணித்து விட்டுத்தான் போகிறேன். அதற்காக வேலை நிறுத்தத்தை உடைக்க நினைக்கும் துரோகிகளை கண்டு கொள்ளாமல் போக முடியாது.

      Delete
    4. ஜன நாயகத்தின் மதிப்பு தெரிந்ததால் உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் சொல்லியுள்ளேன். இதுவே உங்கள் மொழி மோசமாக இருந்திருந்தால் அதை நீக்கி விட்டு திட்டியிருப்பேன். நாங்கள் அடித்தால் திருப்பி அடி என்ற தோழர் சீனிவாசராவின் பார்ம்பரியத்தில் வந்தவர்கள்

      Delete