Thursday, March 10, 2022

ஒன்றாம் வகுப்புப் பாடத்தை படியுங்கள்

 


நான்கு எருதுகள் இணைந்து சிங்கத்தை முறியடித்ததும், அவை பிரிந்து நின்ற போது அவற்றை சிங்கம் அடித்துத் தின்றதையும் நாம் ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் படித்துல்ளோம். 

அந்த பாடத்தை எதிர்க்கட்சிகளுக்கு, அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்.

அப்படி ஒற்றுமையாக தேர்தல் களத்தில் சந்தித்திருந்தால் பாஜக எனும் நரியை எளிதில் வீழ்த்தியிருக்கலாம்.

மூன்று மாநிலங்களில் பாஜக முன்பிருந்த பல இடங்களை இழந்துள்ளது.



அதனால் சோர்வுக்கு அவசியமில்லை. ஒற்றுமையான செயல்பாடுதான் வேண்டும். 

2 comments:

  1. இன்னாது ஒத்த சிங்கத்த ஜெயிக்க பத்து பன்னிங்க கூட்டு சேரனுமா, செல்லாது! செல்லாது!! Her majesty (பாரத்-கீ-மாத்தா) secret service. License to Kill.

    ReplyDelete
    Replies
    1. என்னது பாஜக சிங்கம? பன்றி என்று சொல்லக்கூட அருகதையற்ற கேவலமான ஜந்து. LICENCE TO KILL உள்ள பன்றியால அனாமதேயமா ஒளிஞ்சுதான் வர முடியுது.

      Delete