Sunday, March 13, 2022

கலைக்கொரு தோல்வி கிடையாது . .



சங்கமம் திரைப்படத்தில் வரும் "ஆலாள கண்டா, ஆடலுக்கு தகப்பா" பாடலில் மெல்லிசை மன்னர் பாடிய வரிகளின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ணத்தில். . .


பிகு : மெல்லிசை மன்னரின் குரல் இப்பாடலில் மணிவண்ணனுக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது. அதே போல காதலுக்கு மரியாதை படத்தில் "அய்யா வீடு தொறந்துதான் கிடக்கு" பாடலில் இளையராஜாவின் குரலும் அவருக்கு மிகச் சரியாக பொருந்துவதும் ஒரு அதிசயம்தான். 

No comments:

Post a Comment