Tuesday, July 31, 2018

2,221 ல் செல்லூரார் தோற்றம் !!!!!

2,221 ல் அதிமுக வெற்றி பெறுவதை பார்க்க கலைஞர் இருப்பார் என்று நம் அகில உலக விஞ்ஞானி செல்லூரார் கூறியிருந்தார்.

அந்த நல்ல உள்ளத்துக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

2,221 ல் செல்லூரார் எப்படி இருப்பார் என்று இணையத்தில் கிடைத்த ஒரு ஆப் மூலம் முயன்று பார்த்தேன்.

நீங்களும் பாருங்கள்


3 comments:

  1. Replies
    1. 2221 என்று செல்லூரார் சொன்னதால்தான் இந்த பதிவு

      Delete
  2. 2221 இல் அவரோட எலும்பு கூட மக்கி மண்ணோட மண்ணாகி இருக்குமே
    அந்த சந்தேகத்தில் தான் கேட்டேன்

    மாரிமுத்து பசுபதி

    ReplyDelete