வாட்ஸப்பில்
வந்தது.
இணைய
தளத்தில் அறைகுறையாகப் படித்து மருத்துவர்களை பாடாய்படுத்தும் நோயாளிகள் பற்றியது.
ஆங்கிலத்தில் அப்படியே கொடுப்பதுதான் சுவாரஸ்யம் என்பதால் தமிழாக்கம் செய்ய முயற்சிக்கவில்லை.
இந்த
மருத்துவரை குடும்பத்தின் பலகார வணிகத்திற்கு துரத்தியது போல எத்தனை மருத்துவர்களை
கூகிள் நோயாளிகள் மருத்துவத் துறையிலிருந்து துரத்தினார்களோ?
Patient - I have fever, headache,
cough & cold. I've taken some basic medicines for the same.
Doctor - Which ones?
Patient -
"• Paracetamol
• Amoxicillin
• Levocetrizine
• Theophylline
• Montelukast
• Bromhexine
• Ibuprofen"
Doctor -" Someone please
give me an Alprazolam!"
Patient - Relax doctor.
Alprazolam is an anxiolytic. It may not help you right now. You're suffering
from an Intermittent Explosive Disorder (IED). A selective Serotonin Reuptake
Inhibitor like Escitalopram will work better.
Doctor - Someone give me passive
euthanasia!
Patient - Passive Euthanasia
requires you to sign a 'living will' in advance. Besides, you're not even
terminally ill. Now can we please talk about my fever?
Doctor (calls his father) - Papa,
I'm joining our family's snacks business from tomorrow!
*Google patients*⬆..
செம காமெடி
ReplyDeleteஅப்புறம் சார்
இராமாயண பெருவிழாவுக்கு தாங்கள் போகலையா ?
போனால் படங்கள் எடுத்து வந்து பதிவுகள் போடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்
ராமாயணவிழா என்பது சங்கிகள் நடத்திய வதந்தித்திருவிழா என்று தெளிவான பின்பும் உடன்பிறப்புக்கள் அதையே பிடித்துக் கொண்டு அலைவது ஏன்?
Deleteஎட்டுவழிச்சாலை கட்டிங்கை மறைக்கவா?
அல்லது
ஸ்ரீரங்கம் பட்டாச்சார்யர்கள் ஆசீர்வாதம் செய்த
காட்சியிலிருந்து திசை திருப்பவா?