தமிழக அரசியலில் நேர்மையின் அடையாளம்,
எளிமையின் சின்னம்,
போராட்ட உணர்வின் முன்னுதாரணம்,
தியாகத்தின் மறு உருவம்
இடதுசாரிகளின் ஆதர்ஸம்
இப்போதும் மேடைகளில்
சிம்மமாய் கர்ஜிக்கும்
மரியாதைக்குரிய
தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
//தமிழக அரசியலில் நேர்மையின் அடையாளம்,
ReplyDeleteஎளிமையின் சின்னம்,//
தமிழகத்தில் இருந்து காணாம போனவை.
பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ பிறந்த தின வாழ்த்துக்கள் பெரியவருக்கு.