Saturday, April 15, 2017

ஆமாம், அந்த மாஸ் சூஸைட் நடந்ததா?




பைரவா திரைப்படம் நூறாவது நாள் முடிவதற்கு முன்பாக அதனை சன் டிவியில் ஒளிபரப்பக் கூடாது என்று அதனை தடுக்க மாஸ் சூஸைட் செய்து கொள்வோம் என்ற பதிவை முக நூலில் பார்த்தேன்.

நேற்று ஒரு தோழர் இல்ல விழாவுக்கு போனதால் சன் டிவி அந்த படத்தை காண்பித்தார்களா என்று தெரியவில்லை. காண்பித்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

அப்படி காண்பித்திருந்தால் மாஸ் சூஸைட் நடந்ததா?

விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

நாட்டில் எத்தனையோ பிரச்சினை இருக்கையில் இதெல்லாம் ஒரு பிரச்சினை, இதற்காக மாஸ் சூஸைட் என்று போராடுபவர்கள் எல்லாம் இருக்கத்தான் வேண்டுமா?

போங்கப்பா, கூண்டோட போங்க
 

2 comments:

  1. Mass suicide threat kudutha Thalapathi Vignesh kooda Bairavaa padathai theatrele paturukka matter.

    ReplyDelete
  2. மாட்டோடு சண்டைபோடும் விளையாட்டு தடைக்கு எதிராக எங்கள் உயிரையும் விடுவோமே தவிர ஜல்லிகட்டு விளையாட்டை விடமாட்டோம் என்றார்களே, அந்த மெரினா புரச்சியை பார்த்து விஜய் ரசிகர்களும் பின்பற்றி இருக்கலாம்.

    ReplyDelete