Friday, April 21, 2017

இந்த வாரம் . . ………………. . .வாரம்



வரும் ஏப்ரல் 23 , உலக புத்தக தினம்.
                                                                  
உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதத்தில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தினம் ஒரு புத்தகம் பற்றி பகிர்ந்து கொள்ள முயற்சிக்கவுள்ளேன்.

சமீபத்தில் படித்த ஏழு புத்தகங்கள் பற்றி தினம் ஒன்றாக எழுதலாம் என்றுள்ளேன்.

அதற்கு முன்பாக இந்த அழைப்பிதழைக் காணுங்கள்


நாளை எங்கள் வேலூர் கிளை அலுவலக வளாகத்தில்  புத்தக விற்பனைக்கான ஏற்பாட்டை செய்துள்ளோம்.

வாய்ப்புள்ளவர்கள் இதனை அவசியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment