அமைச்சர் செல்லூர் ராஜூ தானாகவே ஜிந்திச்சு இந்த ஐடியாவை கண்டுபிடிச்சாரா?
இல்லை எவனாவது வில்லங்கமான எதிர் கோஷ்டிக்கார ஸ்லீப்பர் செல் அமைச்சரை இப்படி மாட்டி வைச்சானா?
மெத்தப் படிச்ச ஐ.ஏ.எஸ் கலெக்டருங்க, பொதுப்பணித்துறை பொறியாளருங்க, இவங்க எல்லாம் அமைச்சர் அசிங்கப்படட்டும்னு சும்மா இருந்தாங்களா அல்லது அவங்களும் அமைச்சர் மாதிரியே காமெடி பீஸூங்கதானா?
அடுத்த புரட்சிகர அறிவியல் சோதனை என்ன?
இப்படி பல கேள்விகள் இருந்தாலும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க சாரே,
தெர்மகோல் வாங்க பத்து லட்சம் ரூபாய் செலவு செஞ்சதில எவ்வளவு ரூபாய் கமிஷன் அடிச்சீங்க? யார்யாருக்கு எவ்வளவு பங்கு?
சிரிச்சு சிரிச்சு முடியல்ல.
ReplyDeleteரூம் போட்டு யோசிச்சிரூப்பாங்களோ
ReplyDelete