Wednesday, April 12, 2017

ஒரு இஸ்லாமிய நாட்டிலும் இந்தியாவிலும்

விளக்கம் ஒன்றும் தேவையில்லை. இந்த படமே அனைத்தையும் விவரிக்கும்

 

3 comments:

  1. சிந்திக்க வைக்கும் பதிவு. இஸ்லாமிய மதத்தவர்களின் நாடான பஹ்ரைன், மதசட்டத்தை நிராகரித்து மனிதர்களுக்கு மதிப்பளித்துள்ளது. பஹ்ரைன்னுக்கு ஒரு சலுட். இந்தியாவில் மத சட்டங்களை இறுக்க கட்டியணைத்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள்,ஹிந்துக்களுக்கு பஹ்ரைன் ஒரு அழகிய முன் மாதிரி.

    ReplyDelete
  2. இந்துக்கள் புனிதமாக கருதும் ஒன்றை கொல்ல கூடாது என்று சொல்லும் சட் டத்தையும்
    முஸ்லிம்கள் அழுக்கு என்று கருதும் ஒன்றை ஏனையவர்கள் தின்னலாம் என்று சொல்வதையும் ஒன்றாக கருத கூடாது
    .
    முஸ்லிம்கள் நோன்பு காலத்தை ஏனையவர்கள் பகிரங்கமாக உண்ணலாம் என்று சட் டம் பக்ரைன் போடுமா ?
    முஸ்லிம்களின் புனித நூலை ஏனையவர்கள் விமர்சிக்கலாம் , அல்லது சொந்த தேவைக்கு கிழிக்கலாம் என்று உரிமை வருமா ?
    ( ஐரோப்பிய நாடுகளில் பைபிளை கிழிக்கலாம் , இந்தியாவில் கீதை கிழிப்பு போராட் டம் நடந்தது )


    Rajendra

    ReplyDelete
  3. நீங்கள் அறிந்து கொள்ள
    --------------------------------------
    இஸ்லாமிய நாடு அல்லாத இஸ்லாமிய பெரும்பான்மை நாடான மலேஷியா வில்
    முஸ்லிம்கள் உள்ள பகுதிகளில் ஏனைய மத கோயில்கள் வர கூடாது
    ஏனைய மத கோயில்களின் கோபுரங்கள் முஸ்லீம் கோபுரத்தை விட அதிகரிக்க கூடாது
    முஸ்லீம் மசூத்தி உள்ள இடத்தில் இருந்து பல நூறு மீட்ட்ற தூரத்துக்கு வேறு மத வழிபாடு இடங்கள் வர கூடாதது
    இப்படி
    பல சட்ட்ங்கள் வர உள்ளது



    ReplyDelete