உலகத்திலேயே மானம் கெட்டவனுங்க இருக்கிற கட்சி எது என்றால் அது சந்தேகமே இல்லாமல் அதிமுகதான்.
நேற்று ஒரு பேச்சு
இன்று ஒரு பல்டி
முதலில் ஒரு தலைவி
பிறகு ஒரு தியானம்
தியானத்தின் பின்பு பிளவு
பிளவுக்குப் பின் உல்லாசம்
சிறைக்கு போன சின்னம்மா
அதன் பின்பு ஒரு தலைவன்
அவனுக்கும் ஒரு அல்வா
நேற்று துரோகி
இன்று அண்ணன்.
அன்றைக்கு சந்தர்ப்பவாதிகள்
இன்றைக்கு ஒற்றுமை
அடிமைகளின் கூடாரம்
கொள்ளையடிப்பதே கொள்கை
அதற்கு ஒரு கட்சி
வெட்கமாவது மானமாவது
ஜெ- சசி-டி.டி.வி-ஓ.பி.எஸ்-மோடி
எஜமானர்கள் மாறலாம்
ஆனால் அடிமைகள் எப்போதும்
திருடிக்கொண்டே இருப்பார்கள்.
நாளை வேறு யார் காலிலும்
விழத் தயங்க மாட்டார்கள்.
மீண்டும் ஏதேனும் நாடகம் நடந்தாலும்
அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
மன்னார்குடி மாபியா ஒழிவது மகிழ்ச்சி.
காவி மாபியா கையில் தமிழகம் போகாமல்
பார்த்துக் கொள்வதுதான் நம் முன் உள்ள கடமை
அருமையாக சென்னீர்கள்.
ReplyDeleteஅடிமைகளின் கூடாரம்
கொள்ளையடிப்பதே கொள்கை
Then, whom you have to handover tamilnadu.
ReplyDeleteசிறையில் இருந்து பொது செயலாளர் பதவியில் சசி
ReplyDeleteநீடிப்பது கடினம் . அதிமுக பொது குழு கூடி, மன்னார்குடி கும்பல்
இல்லாத பொது செயலாளர் துணை பொது செயலாளர் மற்றும்
முதலமைச்சர் யார் என்று பேசி ஒற்றுமையாக முடிவெடுத்தால்
நான்கு ஆண்டுகள் ஒப்பேத்தி ஆட்சி நடத்தலாம். இல்லாவிட்டால்
ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் வந்தால் வெற்றி பெறுவது கடினமே.
ஏனேன்றால் திமுக மற்றும் பாமக நன்கு பலம் அடைந்துள்ளன.
எடப்பாடி அரசு கவிழும் அபாயம் உண்டு. . தடுக்க இரு அணிகளும் இணைவதை தவிர வேறு வழி இல்லை, நீ பெரியவனா நான் பெரியவனா என்று பேசிக்கொண்டிருந்தா ஒன்னும் உருப்படாது.
ஒற்றுமையாக இருந்து மிகுதி நான்கு ஆண்டுகளும் நாட்டை முடிந்தளவு கொள்ளையடிப்பதற்கு இணைப்பு முயற்சிகள் செய்வார்கள்.
ReplyDelete