Saturday, October 3, 2015

இது சூப்பர் ஸ்பெஷல் தோசை




இந்த சூப்பர் ஸ்பெஷல் தோசையை தயாரிக்க ரொம்பவும் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை என்பதுதான் இதன் சிறப்பு.

தோசைக் கல்லில் மாவை ஊற்றி விட்டு யாருடனாவது முகநூலிலோ இல்லை வாட்ஸப்பிலோ பேசிக் கொண்டிருங்கள்.

ஸ்பெஷல் ரோஸ்ட் தானாக தயாராகி விடும்.

முக்கியமான பின் குறிப்பு : இது சத்தியமாக எனது தயாரிப்பு கிடையாது. வாட்ஸப்பில் வந்ததை உங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன். அவ்வளவுதான்.

2 comments:

  1. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்..

    ReplyDelete
  2. சூப்பர் ஸ்பெஷல் தோசை :)

    ReplyDelete