Friday, October 16, 2015

கண்டிப்பாக தமிழகத்திற்கு களங்கம்தான்

வாட்ஸப்பில் வந்த படம். தமிழக மக்களின் பொறுப்புணர்வைப் பற்றி வேதனையோடு பகிர்ந்து கொண்டிருக்கிற படம்.  நதி நீர் பிரச்சினை என்று மட்டுமல்ல, எத்தனையோ அத்தியாவசியமான மக்கள் கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டமோ, மறியலோ, தர்ணாவோ நடந்து கொண்டிருக்கும். ஆனால் நம் மக்களோ கொஞ்சம் கூட சலனமில்லாமல் கடந்து போய்க் கொண்டே இருப்பார்கள். இந்த போக்குதான் ஊழல் அரசியல்வாதிகளின் மூலதனம்!

 

4 comments:

  1. First they ignore you, then they laugh at you, then they fight you, then you win - என்ற காந்தியின் பொன் மொழியையே பதிலாகத் தருகிறேன்.. என்ன.. இங்கே யாருக்காகப் போராடுகிறோமோ அவர்களும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள்!

    ReplyDelete
  2. இது நிதர்சனம். வேதனையான செய்திதான். வாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்களைக் காண அழைக்கிறேன்.
    http://drbjambulingam.blogspot.com/2015/10/2016.html

    ReplyDelete
  3. கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தின் மூத்த குடிகள் எதார்த்தமே அது தாங்க. கடவுளுக்கு கூட்டம் கூடுவாங்க, தங்களுக்கு பிடித்த நயன்தாரவை கடவுள் ஸ்தானத்தில் வைத்து தரிசிக்க கூட்டம் கூடுவாங்க.

    ReplyDelete