Wednesday, October 21, 2015

பூசணிக்காய்களுக்கும் நாய்களுக்கும் இடையே

 

 

பொதுவாக ஆயுத பூஜை, தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய நாட்கள் சமயத்தில் வீட்டை விட்டு வெளியே போவதை அதிகபட்சம் தவிர்க்க முயல்வேன்.

ஆயுத பூஜை பூசணிக்காய், தீபாவளிப் பட்டாசுகள், புத்தாண்டு குடிமகன்கள்  ஆகியோரிடமிருந்து தப்பிக்கவே  முன் எச்சரிக்கை நடவடிக்கைதான் இது.

ஆனால் இன்று வேறு வழியில்லை. ஒரு திருமண வரவேற்பிற்கு கண்டிப்பாக செல்ல வேண்டியிருந்தது. 

வரும் வழியெங்கும் உடைக்கப்பட்ட பூசணிக்காய்கள். சிலர் தங்கள் வீடு அல்லது கடை வாசலில் உடைத்து சாலைக்கு இடையூறு செய்யாவிட்டாலும் கூட, வேறு பலரோ "எங்கள் சாலை, எங்கள் பூசணி, எங்கள் உரிமை" என்று  நடு ரோட்டில்தான் பூசணியை உடைத்திருந்தார்கள். 

பூசணிக்கு தப்பிக்க ஓரமாக வண்டியை ஓட்டினால், அங்கே ஒரு நாய் படுத்துக் கொண்டு  முறைக்கிறது. கொஞ்சம் தள்ளிப் போனால் அங்கே இன்னொரு நாய் குரைக்கவே செய்கிறது.

இப்படியெல்லாம் செய்தால் ரோட்டில் போகவே முடியாது போல!

 

5 comments:

  1. நண்பரே
    சமீபத்தில் வாட்ஸ் அப்பில் ஒரு புகைப்படம் வந்தது,
    குழந்தைகளும் பெரியவர்களும் குடிக்க வேண்டிய பாலினை, 1000 லிட்டருக்கும்மேல்
    பாலாபிசேகம் செய்து வீணடிக்கும் காட்சி, மாடுகள் வெளியிடும் சிறுநீரை பக்தியின் பேரால் குடிக்கும் காட்சி
    பெரியார்கள் இன்னும் தேவைப்படுகிறார்கள்

    ReplyDelete
  2. வெள்ளைப் பூசணிக்காயை சாலையில் உடைப்பது ஒரு பார்ப்பன சதி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமே அதில் ஏராளமான நோய் எதிர்ப்பு ஆற்றல் சத்துகள் அடங்கி உள்ளன ஆனால் அதை வீணாக சாலையில் உடைத்து வீசி எறிந்துவிட்டால் தமிழர்கள் உடல் நலம் இன்றி அழிவார்கள் என்பதுதான் பார்ப்பனியத்தின் குறிக்கோள்

    ReplyDelete
  3. ஆயுத பூஜைக்கு பூசணிக்காய் உடைத்து சுற்று புறத்தை அழுக்காக்குவது, தீபாவளிப் பட்டாசுகள் வெடித்து சுற்று புற சூழலை நாசப்படுத்துவது,புத்தாண்டுக்கு மது அருந்தி தானும் கெட்டு மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பது எல்லாம் மக்களில் ஒரு பகுதியினர் தான் செய்கின்றனரே தவிர ஒரு ஜாதியினர் அல்ல. தமிழ் விஞ்ஞானிகள் அரிய கண்டு பிடிப்பு ஏராளமான நோய் எதிர்ப்பு ஆற்றல் சத்துகள் அடங்கி உள்ள இரண்டு பொருட்களை கண்டறிந்துள்ளார்கள் ஒன்று பூசணிக்காய், மற்றது மாட்டிறைச்சி.

    ReplyDelete
    Replies
    1. THERAPEUTIC PROPERTIES OF ASH GOURD
      Ash gourd is beneficial for diabetic patients and obese persons.
      The cooling property of the juice induces relief in acidity and peptic ulcers.
      Ash gourd is known to stabilize nerve cells and combat general debility.
      Ash gourd seeds are anabolic and hence promote tissue growth.
      It eliminates constipation and soothes the gastrointestinal tract.
      Ash gourd has several reliever properties. It has low calories making it a suitable edible item for obese and diabetic people. It has cooling effect and works as a laxative. Its relieving properties make it one of the most commonly used herbal remedy for various problems.
      Ash gourd is useful in flushing out toxins from the body. It increases the urine output and is beneficial in reducing inflammation.
      CARE FOR AILMENTS
      Peptic Ulcer: It is an efficient remedy for relieving peptic ulcer. Ash gourd juice mixed with equal quantities of water should be consumed in the morning on an empty stomach. There should be a gap of about two to three hours before any food is consumed. This juice is also beneficial in the inflammation of alimentary canal.
      Bleeding: It is used to stop profuse bleeding from nose and lungs. Ash gourd acts like a blood coagulant. The fresh juice of ash gourd should be mixed with a teaspoon of lime juice or amla juice for relief in conditions like piles and haematuria, a disease wherein blood cells are seen in urine.
      Intestinal worms: Seeds of ash gourd should be shelled and mixed with coconut milk. They are beneficial in promoting tissue growth and expelling tape worm and other parasitic worms from the stomach.
      General weakness: Pulp of ash gourd is boiled in water and sugar syrup is added to it to make it an edible mixture. This sweet pulp is useful in gaining weight, improves the efficiency of heart, produces heat in the body, and reduces tuberculosis and anemia.
      Dandruff: The seeds and the peel of ash gourd should be boiled in coconut oil and applied to hair which prevents dandruff, dryness of the scalp and promotes hair growth.
      Mouth ulcers: Gargling with the juice of ash gourd is beneficial in protecting the life of the teeth and gums. It reduces mouth ulcers and bleeding of gums as well.
      Thyroid: Regular consumption of ash gourd juice is beneficial in reducing symptoms related to thyroid disorders.
      Cough and cold: Consumption of ash gourd juice and pulp regularly will help to reduce common cold, cough, bronchitis, sinusitis and influenza. It is also beneficial in relieving chronic asthma.

      Delete
    2. summon illaama munnilaiyaavathu enbathu ithu thaano ?

      Delete