Saturday, October 10, 2015

இது நியாயமே கிடையாது நீதிபதி அவர்களே,




வாய் பேச முடியாத ஒரு சிறுமியை பாலியல் கூட்டு வன்புணர்வு செய்த ஒரு கொடுமையான பிரச்சினையில் நீதி கிடைக்க சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்திற்கு வருகிறது. சி.பி.ஐ விசாரணைக்குப் பதிலாக சிபி.சி.ஐ.டி விசாரணைக்கு நீதிபதி உத்தரவிடுகிறார். ஆனால் விசாரணைக்கு முன்பாகவே அவரே வழக்கு பற்றி ஏராளமான முடிவுகளை அள்ளி விடுகிறார். இது விசாரணையை எந்த அளவு பாதிக்கும் என்பது பற்றிக் கூட அவர் கவலைப்படவில்லை.

அதனால்தான் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கமும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.

தமிழக நீதித்துறை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை இக்கடிதம் அழுத்தமாக எழுப்புகிறது.

சாமானிய மக்களுக்கு நீதி எட்டாக்கனிதானா? அறிக்கையை படியுங்கள். உங்களுக்கும் இக்கேள்வி கண்டிப்பாக எழும்.







4 comments:

  1. அடப் பாவிகளா.... சாமானியர்களின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம்தான். "படித்தவன் சூது வாது செய்தால் அய்யோ என்று போய்விடுவான்' என்பதை அறிந்ததில்லையா?

    மாற்றுத்திறனாளி என்பதற்காகத் தனிப்பட்ட கவனம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. ஏழையில் குரலைக் கேட்கக்கூடாதா?

    தனக்குத் தனிப்பட்ட முறையில் ஆதாயம் இல்லை என்றாலும்கூட, நியாயத்துக்காகப் போராடும் இந்தப் போராளிகளைப் பாராட்டுவோம்.

    ReplyDelete
  2. Sir,
    I lost my original LIC policy . How can I obtain a duplicate one?
    Thanks in advance

    ReplyDelete
    Replies
    1. Please contact your servicing branch. Proceedure varies depending upon your sum assured.

      Delete