விஷத்தைக் கக்கும் வெறிப் பேச்சுக்களை பேசி வருபவர்களை பாஜக தலைவர் அமித் ஷா கூப்பிட்டு கண்டித்து விட்டாராம். இவங்க பேசறதுக்கெல்லாம் மோடி பதில் சொல்லனும்னு எதிர்க்கட்சிகள் சொல்வதால் தர்ம சங்கடமாக இருக்காம்.
நம்புங்க சார், நம்புங்க
இனிமே நாகப்பாம்புகள் படமெடுக்காது. யாரையும் கொத்தாது, சாகடிக்காது.
இப்ப கூட பாருங்க, இவனுங்க பேசறது தப்புனு சொல்லல. மோடிக்கு சங்கடமாம்.
நல்லா பண்றாங்க காமெடி.
வெறிதானே உங்கள் உடலில் மூச்சாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை நிறுத்தினால் நீங்க எல்லாம் செத்துப் போயிடுவீங்களே?
பரவாயில்லை. நிறுத்துங்க, நாட்டுக்கு நல்லது.
No comments:
Post a Comment