மாட்டுக்கறி உண்பது தொடர்பான சர்ச்சை குறித்து ஆருஷ் என்ற ஆறு வயது சிறுவன் இந்திய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை கீழே கொடுத்துள்ளேன்.
To
The President of India,
New Delhi
Respected President Ji,
Namaste.
I’m a 6 year old boy, studying in Class one. My grand mother told me
that there are attacks on various persons for eating or keeping beef. It
should not happen in India.
I love this country. It raised a lot of questions inside me. I’m
listing them out below:
· Why should someone not eat beef in some parts of the country?
· Why should someone not follow their will of the heart in eating, whether it is vegetarian or non
vegetarian?
· How can some people dictate that no one should eat beef?
· Why should someone obey the orders of these people? They can eat what they want.
· If children want to eat beef, what can you do?
· If a family is poor what will they eat as Non veg? Vegetables are costly. Beef is the cheapest
Non vegetarian item. What will they eat then?
· It is not a mistake for a hindu or a muslim to eat beef because it is only food.
· In villages, some animals may be needed for farming but some can be eaten, isn’t it?
· Some animals which are aging become useless. Then they can be eaten. Why should we not do it?
With great respect, I’m asking you President Ji, please answer these questions.
Thank you,
Yours sincerely,
A.D.Aarush
இந்த சிறுவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகியின் பேரன்.
எழுப்பியுள்ள கேள்விகளுக்கு ஜனாதிபதி என்ன பதில் சொல்லப் போகிறார்?
அனைவரையும் யோசிக்க வைக்கும் கடிதம்.
ReplyDeleteஆறு வயது சிறுவனுக்கு ஏற்ற நடையில் இருந்திருக்கலாம்.அடுத்து இந்த கடிதம் பிரதமருக்கு அல்லவா எழுதப்பட்டிருக்க வேண்டும்? உமாநாத் மகளுக்கு வாசுகி என்று பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார்.அந்த வாசுகியின் பேரன் பெயர் "ஆருஷ்" .என்னங்க அர்த்தம்? - மானுடன்
ReplyDeleteபெயர் வைத்தது சிறுவனின் பெற்றோராக இருக்கலாம் அல்லவா? இதில் அங்கலாய்க்க என்ன உள்ளது? பிரதம்ர் பாதை தவறாக உள்ளதால் ஜனாதிபதிக்கான கடிதம். வேறு யாரோ எழுதியதாக உங்களுக்கு ஏன் சந்தேகம்? அடிப்படை பிரச்சினையை திசைதிருப்பும் நோக்கம் இருக்காது என்று நம்புகிறேன்
Deleteசிறுவனின் துணிச்சலை பாராட்டுகிறேன்.
ReplyDelete