Friday, October 23, 2015

சிம்பிளா, சுவையா ஒரு ஸ்வீட்




கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு சமையலறை.

இரண்டு நாட்கள் விடுமுறையாக இருந்தாலும் சில சங்க வேலைகளை செய்யலாம் என்று  வீட்டிற்கு கொண்டு வந்திருந்தேன். அதனால் அதிக நேரம் பிடிக்காத ஒரு இனிப்பை முயற்சி செய்தேன்.

ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. நான் முதல் முறை செய்தேன். அவ்வளவுதான்.

கறுப்பு எள்ளை நன்கு வறுத்து சூடு ஆறியதும் பொடி செய்த வெல்லத்தோடு சேர்த்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விடவும். பிறகு உருண்டையாக பிடித்து உண்ணலாம்.

என்னதான் சொல்லுங்கள், வெல்லத்தில் செய்யும் இனிப்பின் சுவையே தனியே!

3 comments:

  1. எள்ளு உருண்டை! சத்தான சுவையான தீனி!

    ReplyDelete
  2. நீங்க சிம்பிளா செய்தாலும் சத்துகள் அடங்கி எள்ளு உருண்டை.

    ReplyDelete