இப்போது தமிழ்நாட்டில் "அம்மா இட்லி". "அம்மா தோசை" கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.
தமிழகத்தின் பல பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்கள் ஏன் பழங்குடி மக்கள் வகிக்கும் பகுதிகளில் செயல்படுவதில்லை? ஏன் அவர்கள் வாழும் இடங்கள் தமிழகம் கிடையாதா?
இன்று விலைவாசி அதிகமாகி விட்டது. அதனால் தமிழக அரசு மலைவாழ் மக்களுக்கு மானிய விலையில் "அம்மா வெங்காயம்" கொடுங்கள். மானிய விலையில் பருப்பு கொடுங்கள்.
திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின்
மாநில மாநாட்டு பொதுக் கூட்டத்தில்
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்
தோழர் பிருந்தா காரத் பேசியதிலிருந்து
இன்னும் பல முக்கியமான கேள்விகளை அவர் கேட்டார்.
அவை அடுத்தடுத்த பதிவுகளில்.
No comments:
Post a Comment