Friday, March 13, 2026

ஆரம்பிச்சிட்டாங்கய்யா, முடக்க ஆரம்பிச்சிட்டாங்க

 


சமீப காலமாக ட்விட்டர் அக்கவுண்டில் சிக்கல் இல்லாமல் இருந்தது.

நன்றி கெட்ட துரோக மோடி அரசு    என்ற பதிவை நேற்று எழுதி ட்விட்டரிலும் பகிர்ந்து கொண்டிருந்தேன். வழக்கம் போல சில சங்கிகளின் பதிவுகளில் பகிர்ந்து கொண்டேன்.

எந்த சங்கி ரிப்போர்ட் செய்ததோ!

இன்று காலை ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக காண்பித்தது.
அதற்கு பிறகு அவர்கள் கேட்டது போல
 "ரோபோ இல்லை, மனிதன்" என்று நிரூபித்த பின்பு,
ஓடிபி யை சரியாக பதிவு செய்த பின்பு
மீண்டும் கதவுகள் திறந்தது.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.






இப்படியெல்லாம் முடக்கினால் மோடி பற்றி எழுதாமல் முடங்கி விடுவேனா என்ன!

நாமர்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்.


No comments:

Post a Comment