ஏனென்று தெரியவில்லை. வைரமுத்து ஞானபீட விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்ததும் மேலே உள்ள நம்மவர் படக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. அந்த தகவல் ஜெமோவிற்கு பயனளிக்கலாம். இன்னும் கொஞ்ச நாள் இலக்கிய உலகத்தில் ரத்த ஆறு ஓடப் போகிறது. தேர்தல் நேரத்தில் இந்த விருது திமுகவிற்கு ஒரு தேவையில்லாத ஆணி.

No comments:
Post a Comment