இந்தியாவும் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் விளையாடிய டி-20 போட்டியை என் மக்னோடு நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கேரளாவின் சஞ்சு சாம்சன் போட்டியில் வென்ற பின் மண்டியிட்டு சிலுவை போட்டு கடவுளை வணங்கினார். மத வெறி கிரிக்கெட்டிலும் ஊடுறுவிய காலத்தில் இப்படி செய்கிறாரே என்று எனக்கு தோன்றியது. போச்சு அவரை ட்ரால் பண்ணி நோகடிச்சுடுவாங்க என்று மகனும் சொன்னான்.
அன்றை போட்டியின் வெற்றிக்கு காரணமான சஞ்சு சாம்சனின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எப்படி சிறுமைப்படுத்துகிறார் பாருங்கள்.
பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தசங்கி கம்பீரால் எப்படி அவருக்கு பிடிக்காத செயலை செய்த சாம்சனை எப்படி பிடிக்கும்!
நல்ல வேளை இந்த போட்டி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடக்கவில்லை. மத வெறியர்கள் இந்த ஸ்டேடியத்தில் ஏற்கனவே இந்தியாவிற்கு இழிவை தேடிக்கொடுத்துள்ளார்.
விளையாட்டும் சங்கிகளுக்கு அரசியல் . . .


No comments:
Post a Comment