Sunday, December 21, 2014

டேபிள் மேட் - எனக்கு மட்டும்தான் இப்படி தோணுதா?

டேபிள் மேட் விளம்பரத்தில இமான் அண்ணாச்சி அதை வாங்க்ச் சொல்லி நமக்கு அக்கம்பக்கத்துல உள்ளவங்களான் வாங்கிட்டாங்க என்று  நம்மிடம் பரிந்துரை செய்கிற போது



எனக்கு அக்கேள்விகள்

பக்கத்து வீட்டுல ஏமாந்துட்டங்க.
எதிர்த்த வீட்டுல ஏமாந்துட்டங்க. 
மேல் வீட்டுல ஏமாந்துட்டங்க. 
கீழ்  வீட்டுல ஏமாந்துட்டங்க. 

நீங்க எப்போ ஏமாறப் போறீங்க

என்று கேட்பது போலவே தோன்றுகிறது.

எனக்கு மட்டும்தான் இப்படி தோணுதா?
இல்லை உங்களுக்குமா?

5 comments:

  1. டேபிள்மேட்டில் ஏமாற என்ன இருக்குன்னு புரியலையே. விலை அதிகம் என்கிறீர்களா? அல்லது தரம் இல்லை என்கிறீர்களா? அல்லது குறிப்பிடுவது போன்ற பயன்களுக்கு உதவாது என்கிறீர்களா? அல்லது வேறெதுவும் காரணம் உள்ளதா?

    ReplyDelete
  2. விலை அதிகம் என்கிறீர்களா? - yes
    தரம் இல்லை என்கிறீர்களா? - yes
    குறிப்பிடுவது போன்ற பயன்களுக்கு உதவாது என்கிறீர்களா? - yes
    வேறெதுவும் காரணம் உள்ளதா? - plastic garbage

    ReplyDelete