மறைந்த திரு கே.பாலச்சந்தர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக அவரது படக்காட்சிகள் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.
உணர்ச்சிமயமான காட்சிகள் என்பதுதான் அவரது சிறப்பம்சம். எனவே பெரும்பாலான பதிவுகளை அந்த அடிப்படையிலேயே அமைத்துள்ளேன்
ரஜனி, கமல், சுஜாதா என மூவரின் நடிப்பாற்றலையும் வெளிக் கொணர்ந்தது அவர்கள்
தான் அறிமுகம் செய்த நாயகன் பந்தயக்குதிரையாக மாறுவார் என்பதை கேபியே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
படத்தின் துவக்கத்திலேயே இப்படி ஒரு காட்சியா?
காரசாரமான விவாதம் இசைச் சங்கமமாய் மாறும் அற்புதம்
அலையின் கொந்தளிப்பை விட இந்த மனிதனின் மனதில் கொந்தளிப்பு அதிகம்.
இப்படிப் பட்ட சேவைதான் ஆதர்ஸம்
கதாநாயகனுக்கான இலக்கணத்தை அடித்து நொறுக்கிய ஒரு காவியம்
ரொம்பவே சீரியசா போனதால கடைசியா ஒரு காமெடி சீன் பாருங்க
தமிழ்த் திரையுலகின் மிகப் பெரிய இழப்பு திரு கே.பி
கே பி அவர்களுக்கு தங்களது பாணியில் ஓர் அஞ்சலி
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி நண்பரே, உங்களுக்கும் உங்கள குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Deleteகே பி அவர்களுக்கு மரியாதையை செய்ததை விட கமலுக்கு நன்றாக மரியாதை செய்து இருக்குறீர்கள். தில்லு முள்ளு படத்தில் கூட கமல் வரும் வரும் காட்சியை மட்டும் கொடுத்து ...
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் KB அவர்கள். அவரின் தனி முத்திரை இருக்கும் புது புது அர்த்தங்கள் கல்கி உள்ளிட்டவற்றை கூட விட்டு விட்டேர்களே
ஆமாம் இல்ல! திட்டமிட்டு செய்தது இல்லை, ஒரு வேளை நான் கமல் ரசிகன் என்பதால் இயல்பாகவே அமைந்து விட்டது போல
Deleteதண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை கூட இணைத்திருக்க வேண்டும்
Delete