இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக கேட்ட ஒரு கவிதை.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த நேரம். சென்னையில் பல பேரைக் கடித்து குதறிய ஒரு வெறி நாய்க்கு ப்ளூ கிராஸ் அமைப்பில் வைத்து பாதுகாப்பு அளித்த போது ஒரு கூட்டத்தில் ஒரு தோழர் இந்த கவிதையை
வாசித்தார்.
வெறிநாய்களுக்கே இங்கே பாதுகாப்பு.
இங்கே ப்ளூ கிராசில்.
அங்கே செங்கோட்டையில்.
திருப்பதியில் ராஜபக்சே விற்கு பாதுகாப்பு அளிப்பதற்காக மதிமுக கட்சியினரையும் பத்திரிக்கையாளர்களையும் ஆந்திர பிரதேச காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதைப் பார்க்கையில் இந்த கவிதைதான் ஏனோ நினைவிற்கு வந்தது.
கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பைத் தெரிவித்தவர்களைத்
ReplyDeleteதாக்கியது வருந்தத் தக்க நிகழ்வு