கவியரசரின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் முத்தான் பத்து பாடல்களின் இணைப்பை அளிக்கிறேன்.
மலர்ந்தும் மலராத காலைப்பொழுதை எந்நேரமும் ரசிக்கலாம்.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்று நீங்களும் விரும்புவீர்கள் அல்லவா?
உங்கள் உள்ளமும் நல்ல உள்ளம் தானே?
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகங்கள் ஒளிந்திருக்கிறது?
இன்று இந்த பாடலை பகிர்வதில் எனக்கு எந்த உள் நோக்கமும் இல்லை, சௌக்கியமா என்றும் யாரிடமும் நானும் கேட்கவில்லை.
இந்த வீடும் இல்லாவிட்டால் பலரின் கதி என்ன ஆகும்?
பாடலா, குரலா, இசையா, காட்சியா, நடிப்பா செந்தாழம்பூவில் எது அருமை?
நவரசமும் ததும்பும் கவியரசரின் அழகு இப்பாடல்
அவமானப்பட்ட இடத்தில் செல்வாக்கை காண்பிக்க எடுத்த பாடல்
விபரத்தை இங்கே சென்றால் அறியலாம்
கவியரசரின் இறுதிப் பாடல் இதுதான் எனும் போது கண்கள் குளமாகும்.
கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்கள் அல்லவா
ReplyDeleteகண்ணதாசனின் நினைவினைப் போற்றுவோம்