ஜெ உள்ளே போன பின்னணியில் தமிழகத்தைப் பிடிக்க பாஜக மலை போல நம்பியிருந்தது ரஜனிகாந்தைத்தான். பாவம் தமிழிசை சௌந்தரராஜன்! ரஜனிகாந்த் வீட்டு கொலுவிற்குப் போய் சுண்டலெல்லாம் சாப்பிட்டு விட்டு வந்து அறிக்கையெல்லாம் கொடுத்தார்.
ஆனால் சிறை சென்று வந்த ஜெ விற்கு கடிதம் அனுப்பி அரசியலில் தான் என்றுமே நம்ப முடியாத நபர் என்பதை ரஜனிகாந்த் நிரூபித்து விட்டார்.
என்ன செய்வது பிரச்சினையில்லாமல் லிங்கா ரிலீசாக வேண்டுமே!
அரசியலில் ந்ம்மக்கூடாத நபர்தான்
ReplyDeleteஜி ?? அவர்கள் தான் சரியான வார்த்தை
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteRajini cannot say to Release from cases. Only for good health and time.
ReplyDelete