கடந்தாண்டு எங்கள் சங்க இதழான இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழில் அந்தப் பெண் பேசியதைப் படிக்கும் போது தோன்றியதுதான் இப்பதிவின் தலைப்பு. இப்போது அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள மலாலா, ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை அது. உடனடியாக தமிழாக்கம் செய்து எங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அச்சிட்டு அளிக்கப்பட்டது. வலைப்பக்கத்திலும் பகிர்ந்து கொண்டேன்.
ஒரு பத்து நிமிடங்கள் செலவழித்து அவசியம் படியுங்கள்
ஒரு பத்து நிமிடங்கள் செலவழித்து அவசியம் படியுங்கள்
மலாலாவை வாழ்த்துவோம்
ReplyDelete