Sunday, June 22, 2014

ரயில் கட்டண உயர்வை கண்டித்துள்ள மோடி- நிசமாத்தாங்க

இன்னும் கொஞ்ச நாட்களில் ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பிக்க
உள்ள நிலையில் ரயில் கட்டணத்தை உயர்த்துவது என்பது
நாடாளுமன்றத்தை  புறக்கணிப்பதாகும். இதற்கு எதிராக நான்
பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இதைச் சொன்னது நரேந்திர மோடி.

ஆமாங்க, நிஜமாத்தான்.

இப்ப இல்லை, ஒரு வருஷம் முன்னாடி.

எதிர்கட்சியா இருக்கும் போது என்னவேனா பேசுவோம்.
ஆளும்கட்சி என்றால் என்னவோ செய்வோம்.

இதுதான் பாஜக, என்ஜாய் மக்களே


 

3 comments:

  1. இன்னுமா அதையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  2. athu appo, ithu ippo

    ReplyDelete
  3. வடிவேலு டயலாக் நினைவுக்கு வருகிறது.
    வேற வாய், நாற வாய்

    ReplyDelete