Saturday, June 21, 2014

இதுதான் ஜெயமோகன் வகையறாக்களின் தரம்

ஜெயமோகனின் பாலியல் நிந்தனையைக் கண்டித்து படைப்பாளிகள்
வெளியிட்ட அறிக்கைக்கு வந்த சில பின்னூட்டங்களைப் 
பாருங்கள்.

ஜெய மோகனின் வார்த்தைகளைஅப்படியே வாந்தி எடுப்பதைத் தவிர
வேறு எதுவும் தெரியாதவர்கள், கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்
ஆபாசத்திற்கு மாறி விட்டார்கள்.

  1. பொருட்படுத்தத் தக்க இலக்கியம் படைக்காமல் இது போன்ற வீண் வேலைகளில் ஈடுபட்டு எழுத்தாளர்கள் என்ற லைம் லைட்டுக்குள் நிற்பதையே அவர் நேர்மையாய் எதிர்க்கிறார்..15 வருட இலக்கிய வாசகனான எனக்கு இங்கே பட்டியலில் உள்ள 90 சதம் "எழுத்தாளர்களை" எந்தப் புத்தகம்/பத்திரிக்கை/இலக்கிய சந்திப்பு /இணைய இதழ்கள் வாயிலாகவும் தெரியாது..
    ReplyDelete
  2. ஜெயமோகனின் நிலையையே நீங்களும் எடுக்கிறீர்கள். உங்களுக்கோ அல்லது ஜெயமோகனுக்கோ தெரியாது என்பதாலேயோ அல்லது தெரிந்து கொள்ள விருப்பம்
    கிடையாது என்பதாலாயோ இவர்கள் எல்லாம் படைப்பாளிகள் கிடையாதா? என்ன ஊர் நியாயம் சார் இது? லைம் லைட்
    பிரபலம் என்றால் அது ஜெயமோகன் மட்டுமே
    ReplyDelete
  3. //உங்களுக்கோ அல்லது ஜெயமோகனுக்கோ தெரியாது என்பதாலேயோ அல்லது தெரிந்து கொள்ள விருப்பம்
    கிடையாது என்பதாலாயோ//

    இலக்கிய வாசகன் உயரிய படைப்புக்களை தேடித் தேடி படிப்பவன்..இடையறாது அதற்கான முயற்சிகளில் இருப்பவன்..அவன் கண்களில் ஓரிருவர் தப்பலாம்..ஆனால் இவ்வளவு பேர் தப்ப இயலாது..நீங்கள் நல்ல இலக்கியத்தை இணையத்தில், புத்தகக் கண்காட்சிகளில், எழுத்தாளர்களின் குறிப்புகளில், வலைப்பூக்களில், மற்றவர்களுடனான உரையாடல்களில் தேடித் தேடி படிப்பவரேன்றால் உங்களுக்கு இது புரியும்..

    //லைம் லைட் பிரபலம் என்றால் அது ஜெயமோகன் மட்டுமே

    அது மேம்போக்காக படிப்பவர்களுக்கு..ஜெமோ சந்தேகமேயில்லாமல் தமிழ் மண்ணில் உதித்த ஒரு மாபெரும் கலைஞன்..ஆனால் அவர் எழுத்து அளிக்கும் அதே உணர்வை அளிக்கக்கூடியது கண்பார்வையற்ற தேனீ சீருடையானின் "நிறங்களின் உலகம்". இலக்கிய வாசகனுக்கு தேனீ சீருடையானும் முக்கியம்..நீங்கள் சொல்லும் லைம்லைட் எழுத்தாளர்கள் மட்டுமல்ல...
    ReplyDelete
  4. நான் 15 வருடமாக ஜெயமோகனுக்கு அடிவருடுறேன்..எனக்குத்தான் இலக்கியம்னா என்னனு தெரியும். ஆனா நான் சுனா னு ஒரு அனானி ஐ டி ல தான் வாய்கிழியப் பேசுவேன். என்னுடைய ஒரிஜினல் ஐடி யைக்கொடுத்து என் தகுதியைக் காட்டமுடியாத ஒரு கபோதி நான்னு சொல்லிக்கிட்டு யாராவது வந்தாங்களா?? :)))
    ReplyDelete
    Replies
    1. அப்படி யாரும் வந்த மாதிரி தெரியலையே....................
      ஆனா வின்னி த பூ படம் வச்சிகிட்டு ஒரு கபோதி வந்தான் . அவன் பேரு கூட அருண் இல்லயில்ல வருண் என்று வச்சி இருந்தான் :))
      Delete
  5. பேராசிரியர் எம் ஏ சுசீலா ஜெயமோக‌னின் பிரச்சாரகர். அவர் என்ன சொல்கிறார் என்று எழுதவும். கண்டிப்பாக அவர் இந்த மடல் எழுதியோரிடம் விலகித்தான் இருப்பார்.
    ReplyDelete
  6. இந்த கைஎழுத்திட்டோர் பட்டியலில் உங்களுக்கு பிடித்த 5 படைப்புகள் (தக்க காரணங்களுடன்) சொல்ல முடியுமா? இரு தரப்பையும் அறிந்தீர்களா? ஜெயமோகனின் பாலியல் நிந்தனை எங்கே இருக்கிறது அன்பதற்கு சுட்டி கொடித்தீர்களா?
    ReplyDelete
  7. சுனா மற்றும் சங்கரன், நீங்கள் இருவரும் ஒருவரா அல்லது தனி தனி ஆட்களா? உங்களது பக்கம் மொட்டையாக இருக்கிறதே! இவர்களின் படைப்பின் மீது உங்கள் ஜெமோ விமர்சனம் செய்திருந்தால் அது விவாதம். பெண்கள் எல்லாம் எதுவும் எழுதவில்லை என்று அடாவடியாய் பேசுவது நிந்தனை. அந்த அடாவடியைத்தான் நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    எதற்கு தனியாக சுட்டி வேண்டும். அந்தாள் பக்கத்திலேயே எல்லா எழவும் இருக்கிறதே!

    மேலும் தமிழை ஆங்கில எழுத்துருக்களால் எழுதலாம் என்று
    சொல்லும் போதே ஜெயமோகனின் வக்கிரமும் தமிழ் விரோதப் போக்கும் தெரிந்து விடுகிறது.
    ReplyDelete
  8. //உங்களது பக்கம் மொட்டையாக இருக்கிறதே!

    ஆமா ...நான் சொன்னதெல்லாம் மொட்டை..நீ அப்டியே வெளக்க மயிரா புட்டுப் புட்டு வச்சிட்ட..போடா முட்டாக்.......... ( இதில் உள்ள வார்த்தையை நான் நீக்கி விட்டேன்)..இவ்ளோ விளக்கம் ஒனக்குன்னு நெனச்சியா..ஒன்ன மாதிரி கேனயங்களுக்கு எதுவும் புரியாதுன்னு எனக்குத் தெரியும்..நான் எழுதுறது ஒம் மொட்ட கட்டுரைய ஜெயமோகன் அப்டிங்கற பேருக்காக படிக்கிறாங்களே அவங்களுக்கு..அவங்கள்ள சிலருக்காவது நான் சொல்றது புரியும்..அதுக்காக மட்டுமே நான் பின்னூட்டம் இடுகிறேன்..ஒனக்கு இல்ல...
    ReplyDelete
     
    தலைவனுக்கும் தொண்டனுக்கும்  எந்த வித்தியாசமும் இல்லை.
    ஜெய மோகனும் சரி, அந்த மனிதனின் தொண்டரடிப்பொடிகளும்
    சரி தரங்கெட்டவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.
     
    ஆணவ ஜெய மோகன் தமிழிலக்கியத்தின் சாபம்

12 comments:

  1. எழுத்தை தவமாக செய்து கொண்டு இருப்பவர் ஜெமொ. எந்த உழைப்பும் இல்லாத பொறாமை பிடித்த வெட்டி ஆசாமிகள் ,அவர் மீது கல் எரிவதை வழக்கமாக கொண்டு இருப்பது அவர்களின் அறியாமை.. சூனா சொல்லியிருப்பது 100 % உண்மை.

    ReplyDelete
  2. பப்ளிஷ் பண்ணதுக்கு தேங்க்ஸ் அண்ணே..இதத்தான் நான் எதிர்பார்த்தேன்..நீங்க ஒரு முட்டாளுன்னு பாவம் ஒங்களுக்கே தெரியாது..

    ReplyDelete
  3. வாங்க சுனா, உங்க ஆபாச கமெண்டை பப்ளிஷ் பண்ண மாட்டேன் என்ற அசட்டு தைரியத்துல எழுதிட்டீங்க. முட்டாள்தனமா மாட்டிக்கிட்டு அசிங்கப்பட்டும் சமாளிக்கிறீங்க பாருங்க,அங்கதான் நீங்க ஜெயமோகன் அடிமையா நிக்கறீங்க எவ்வளவு அடிபட்டாலும் வெட்கமே இல்லாம வலியே இல்லாத மாதிரி காண்பிச்சுக்க ஜெயமோகன், உங்கள மாதிரி அவ்ரோட அடிமைங்க கிட்ட வடிவேலு எல்லாம் கத்துக்கனும்.

    ReplyDelete
  4. சுனா ஒரு ஜெமோ அடிமை என்றால் அவருக்கு இரண்டு அனானி அடிமைங்க இருக்காங்களே? இல்ல சுனாவுக்காக ஜெமோவே அனானியா வந்திருப்பாரோ?

    ReplyDelete
  5. அனானி அடிமை 1 - உங்கள் ஜெமோ உயர்த்திப் பிடிக்கிற இந்து புராணத்தில் அரக்கர்களும் அசுரர்களும்தான் தீயவற்றைச் செய்ய தவம் செய்வார்கள். உம்ம ஆளு தவமும் அப்படித்தான்.

    ReplyDelete
  6. அனானி அடிமை 2 - காரல் மார்க்ஸ் பெயரை உச்சரிக்கும் தகுதி உங்களுக்கு கிடையாது.

    ReplyDelete
  7. //வாங்க சுனா, உங்க ஆபாச கமெண்டை பப்ளிஷ் பண்ண மாட்டேன் என்ற அசட்டு தைரியத்துல எழுதிட்டீங்க. முட்டாள்தனமா மாட்டிக்கிட்டு அசிங்கப்பட்டும் சமாளிக்கிறீங்க பாருங்க//

    அண்ணே ...ஒண்ணு சொல்லுறேன்.."குறைஞ்சபட்சம் நீங்க இலக்கியவாதிகளையோ , இலக்கியத்தையோ விமர்சிக்க தகுதி இல்லாதவருன்னு புரிஞ்சுகிட்டா மேலும் அசிங்கப்படாம இருப்பீங்க..ஏன்னா இலக்கியவாதிகளை நீங்க வம்பு, வழக்கு வழியாதான் வந்து சேருறீங்க ..இதுவரைக்கும் ஜெமோ-வோட ஒரு கட்டுரையக்கூட படிச்சு இருக்க மாட்டீங்க..எங்க நீங்க படிச்ச நாலு நாவல், கட்டுரைகள எழுதி விமர்சனம் செய்ங்க பாப்போம்..ஒங்க டீக்கடை அரசியலுக்கு ஏத்த இடம் ஒங்க சங்கம், சினிமா, கருணாநிதி, ஜெயலலிதா மாதிரி வெத்து அரட்டைகள்..இலக்கியவாதிகளை படிக்காம சும்மா பொழுதுபோக்க விமர்சனம் செஞ்சா என்ன மாதிரி ஆளுங்க வந்து சாணியடிக்கத்தான் செய்வாங்க..." mind it..

    ReplyDelete
  8. ஜெயமோகனைத் தவிர வேறு யாரும் இலக்கியவாதி கிடையாது. ஜெமோ அடிமைகளைத் தவிர வேறு யாரும் வாசகர் கிடையாது. உங்களது இந்த திமிர் மாறவே மாறாது. ஆமாம் நாய் வால் நிமிராது என்பது போல.

    ஆனால் சுனா, உங்களது நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. சாணியடிக்கிற எடுபிடி என்று உங்களைப் பற்றி தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  9. நான் சொன்னது ,
    //இலக்கிய வாசகனுக்கு தேனீ சீருடையானும் முக்கியம்..நீங்கள் சொல்லும் லைம்லைட் எழுத்தாளர்கள் மட்டுமல்ல...//

    நான் சொல்வதாக நீங்க சொல்வது ,
    //ஜெயமோகனைத் தவிர வேறு யாரும் இலக்கியவாதி கிடையாது. ஜெமோ அடிமைகளைத் தவிர வேறு யாரும் வாசகர் கிடையாது. உங்களது இந்த திமிர் மாறவே மாறாது.//

    ஆமாம்ணே.... நாய் வால் நிமிராது போல. :):)

    ReplyDelete
  10. //சாணியடிக்கிற எடுபிடி என்று உங்களைப் பற்றி தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டதற்கு நன்றி.//

    சங்கத்துல எடுபிடியா இருக்குறதுக்கு பதிலா, ஒரு இலக்கியவாதிக்கு எடுபிடியா இருக்கறது எவ்ளவோ கௌரவம் அண்ணே ...

    ReplyDelete
  11. ஜெயமோகன் இலக்கியவாதி அல்ல, இலக்கிய வியாதி, இலக்கிய வியாபாரி. பாவம் சுனா.

    ReplyDelete