Monday, June 23, 2014

கத்தி விளம்பரம் - ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்

நேற்று என் மகன் கத்தி படத்தின் விளம்பரத்தைக் காண்பித்த போது
நன்றாக உள்ளதே என்று பாராட்டினேன் ஆனால் கோழி பையன்
என்ற வலைப் பக்கத்தை இப்போது பார்த்த போதே உண்மை தெரிந்தது.

ஏன்யா இப்படி அப்பட்டமா காபி அடிச்சு மாட்டிக்கிறீங்க.

2 comments:

  1. அப்பட்டமான காபி என்றால் இதுதான்

    ReplyDelete
  2. ஏமாற என்னங்க இருக்கிறது? கதை, இசை, படக்காட்சிகளில் காப்பி அடிப்பது நீண்டகாலமாகவே நடைபெற்று வந்துள்ளது.

    ReplyDelete