Friday, June 13, 2014

பொய்யருவிக்கெல்லாம் தோழர் ஜி.ஆர் பதிலளிக்க வேண்டுமா?

அபத்தமாக உளறியுள்ள தரகுப்புயல் பொய்யருவி மணியனுக்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அளித்துள்ள பதில் கீழே


ஆனால் பொய்யருவி மாதிரியான ஆட்களுக்கு தோழர் ஜி.ஆரோ
அல்லது வேறு மாநிலத் தலைவர்களோ பதிலளிக்க வேண்டிய
அவசியமே இல்லை. அவ்வளவு வொர்த் கிடையாது.

எங்களை மாதிரியான சாதாரண ஊழியர்களே போதும். அதைத்
தாங்க முடியாமலேயே மிரண்டு போய் கன்னாபின்னாவென்று
திட்டிக் கொண்டிருக்கிறார் தரகுப்புயல்.

4 comments:

  1. who is பொய்யருவி? certainly not Tamilaruvi Manian. But it would be apt for Marxists who were experts in that and who can be aptly called as Political Brokers (தரகுப்புயல்). The prime job of CPI(M) throughout the 1990s and until a few years ago was just 'brokering deals' with Non-Congress Non-BJP parties to forge alliances at all India level.

    Please give some time for comrades to do some kind of self-introspection.
    CPI(M) has ruined the Leftist movement in India and has distanced itself from ordinary comrades like you and me.

    ReplyDelete
  2. பதிலளிக்கத் தேவையில்லை

    ReplyDelete
  3. பதிலளிக்கத் தேவையில்லை

    ReplyDelete
  4. Mr Anonymous, First thing is you can not be comrade. If you are really a comrade, you would not have put a mask of Anonymous. எனக்கென்னமோ தரகுப்புயல் பொய்யருவி மணியனே பதில் சொல்ற மாதிரி இருக்கு. இந்தியாவில் ஒரு மாற்றத்தை உருவாக்க மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த முயற்சிகளுக்கு இப்போது பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். நாளைய வரலாறு எங்களது முயற்சிகள் சரி என்பதை நிரூபிக்கும். தோழர்களோடு, உறுப்பினர்களோடு நெருக்கமாக உள்ள கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்பதை வெளியே உள்ளவர்கள் அறிய வாய்ப்பில்லை

    ReplyDelete