இந்த இசை வாரத்தில் இன்று ஒரு மலையாளப்பாடல்.
"ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா" படத்தில் வரும் தேவ சபாதளம்
பாடல். திரையில் வந்த கர்னாடக இசைப்பாடல்களில் மிகவும்
சிறந்ததாக இதைத்தான் சொல்வேன்.
ரவீந்திரன் மாஸ்டரின் இசையில் அவரும் யேசுதாஸும்
போட்டி போட்டுக் கொண்டு நம்மை உருக வைக்கிற பாடல்.
மோகன்லால், நெடுமுடி வேணு, கதப்பரம் ஆகியோர் நடிப்பில்
கலக்கியிருப்பார்கள். யூடியுபில் புக்மார்க செய்து வைத்து
அவ்வப்போது கேட்டும் பார்த்தும் ரசிக்கிற பாடல்
உங்களையும் நிச்சயம் ரசிக்க வைக்கும்.
இத்திரைப்படம் மற்றும் மற்ற பாடல்கள் பற்றி இயக்குனர்
சுகா எழுதியுள்ளதையும் அவசியம் படியுங்கள்.
தலைப்பிற்கு சம்பந்தமே இல்லையே என்று கேட்கிறீர்களா?
இத்திரைப்படத்தை யாரும் தமிழில் தயாரித்து அதை
கொலை செய்யவில்லை. அதனால் தப்பித்தோம்.
இதை சொல்வதற்கான காரணம் இருக்கிறது.
நாளை அந்த நொந்த கதையை பார்ப்போம்.

தமிழில் பி.வாசு இயக்கத்தில் கார்த்திக், மாளவிகா நடிப்பில் ஏற்கெனவே கொலை செய்துவிட்டார்கள்
ReplyDeleteஇந்த படம் கொலை செய்யப்படவில்லை. அது வேறு. அந்த சோகத்தைத்தான் இன்று எழுதப் போகிறேன்
ReplyDeleteநன்றி
ReplyDeleteநான் தான் தவறான தகவலை அளித்துவிட்டேன்