திரைப்பட இயக்குனர் ஷங்கர் வெட்கப்பட வேண்டும். அவரால் கூட
இப்படி படம் எடுக்க முடியாது. ஈரைப் பேனாக்கி பேனை பெருமாளுக்குவது திமுகவால் மட்டுமே சாத்தியம்.
நள்ளிரவு கைதின்போது கொல்றாங்களே, கொல்றாங்களே என்று
டப்பிங் வாய்ஸ் சேர்த்து அனுதாபத்தை தேடிக் கொண்டவர்கள்
இப்போது விஜயகாந்த் ( வேட்பாளரா அல்லது உதவியாளரா அல்லது
மைக்செட்காரரா?) பலமுறை ஒருவரை அடிப்பது போல காட்டி
அவர் மீது வெறுப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர். எடுத்த
படத்தை அப்படியே போட்டிருந்தாலாவது பரவாயில்லை.
பலமுறை அடித்துக் கொண்டே இருப்பது போல காண்பிப்பதால்
இரண்டாவது படிக்கும் சிறுவன் கூட சொல்கிறான் இது கிராபிக்ஸ்
என்று.
பாவம் தோல்விபயம் திமுகவை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது?
paavam neenga. captain mela romba paasam
ReplyDeleteகேப்டன் மீது எனக்கென்ன பாசம்? அளவுக்கதிகமாக
ReplyDeleteகலைஞர் டி.வி.யும் வடிவேலுவும் செய்கின்ற
வெற்று ஆரவாரம் சலிப்பை மட்டுமே உருவாக்கும்.
சரியாத்தான் சொல்றீங்க ஆனா இது எத்தனைப் பேருக்கு புரியுது
ReplyDeleteநீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். ராமதாஸ் இவ்வளவு மட்டமான ஆளா?
ReplyDeleteஉண்மையாகவே இது ஒரு சாதாரண நிகழ்வு. அமெரிக்காவில் புஷ் - கெர்ரி தேர்தல் கூட்டம் ஒன்றில், புஷ் தன் vice-president போட்டியாளரிடம், தூரத்தில் இருந்த ஒரு நிருபரை காட்டி, He is the bastard i was talking about (கிட்டதட்ட இதே அர்த்தம் வரும் வார்த்தைகளில்) சொன்னார். அவர் அணிந்திருந்த மைக் அப்போது ஆன் செய்யப்பட்டிருந்ததால் எல்லோருக்கும் கேட்டது. அதை பெரிய பிரச்சனையாக கிளப்பியபோது, புஷ் தரப்பு சொன்னது "that was a private comment" அது போல தான் இது, ஒரு பிரைவேட் விஷயம். அதை போய் இவ்வளவு பெரிய விஷயமாக கிளப்புவது கொடுமை!
ReplyDeleteNengal sollvatu unmai tmk payatthi ularugiratu.
ReplyDeleteபாவம் !!!
ReplyDeleteவிஜயகாந்தை இன்னுமா நம்புகிரீர்கள்.
மகாராஜா
It is not the question of believing Vijayakanth. I never defended him. It is the DMK & Vadivel magnifying the issue out of proportion for
ReplyDeletepetty electoral gains
Hahaa.. paavam neenga Jaya TV News kadantha anju varushamaa paakkala pola.
ReplyDelete