இன்றைய ஜூனியர் விகடன் இதழில் திரு தமிழருவி மணியன் ஜெயலலிதாவிற்கு எழுதிய கடிதம் மிகச்சிறப்பானது. சரியானது.
ஜெயலலிதாவின் கடந்த கால சரிவிற்கு மிக முக்கியக் காரணம்
அவரது ஆணவம், நம்பகத்தன்மையற்ற போக்கு ஆகியவையே. கூடவே இருந்து கழுத்தறுக்கும் சசிகலா குடுமபத்தினரை வெளியே அனுப்ப
முடியாத பலவீனம்.
இத்தனை குறைபாடுகள் இருந்த போதும் மீண்டும் வாய்ப்பு அவரை
நோக்கி வருவதான தோற்றம் உள்ளது. அது எதோ ஜெ சிறப்பானவர்
என்பதால் அல்ல, இரு கோடுகள் தத்துவம்தான். திமுக ஆட்சி
சகிக்க முடியாத கட்டத்தை அடைந்து விட்டது. அதனால் கிடைக்கக் கூடிய வாய்ப்பையும் அவர் நழுவ விட்டால் நந்தவனத்து ஆண்டி
கதைதான்.
ஆகவே ரத்தத்தின் ரத்தங்களே எப்படியாவது இந்த கட்டுரையை உங்கள்
பொதுச்செயலரை படிக்க வையுங்கள். அது உங்கள் கட்சிக்கும் நல்லது.
பின்குறிப்பு : இன்னும் இரண்டு விஷயங்கள் தமிழருவி மணியன்
எழுதியிருக்கலாம்.
மக்கள் நலன் சார்ந்த சிந்தனையோடு உள்ள இடதுசாரிக் கட்சிகள், அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி சொல்வதை அலட்சியப்படுத்தாமல் செவி மடுத்துக் கேளுங்கள்.
தீண்டாமைப் பிரச்சினைகளில் திமுக அரசு ஆதிக்க சக்திகள் பக்கமே
நின்றது. அது போல இல்லாமல் உறுதியாய் நடவடிக்கை எடுத்திடுங்கள்
what is the use in reading this ? The major three parties markist, CPI and Vaiko's MDMK were not acccomated in ADMK Alliance. but, Vijay kanth's party was invited and awarded 41 seats immediately. Now the paper news say that ADMK wants to contest 150 seats leaving 31 seats to be shared by all these three parties who have been with this alliance more than 4years. This shows that cinematic people belive only glittering thanks to the unawarness of the downtrodden and indifferent attitude of the middle class. MDMK and two communist parties should come out and form a third alliance and they should both alliance what is worth.So long as the state believes these cinematic parties , parties with prinicples will be always sidelined .Kamaraj has rightly said that both these kazhagams are ore kuttaiyil ooriya mattaikal.
ReplyDeletenot bad
ReplyDelete