காங்கிரஸ் காரியக் கமிட்டியிலிருந்து அர்ஜுன் சிங் நீக்கப்பட்ட இரண்டு மணி நேரங்களுக்குள்ளாக மாரடைப்பு வந்து இறந்து போயுள்ளார். முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்ததிரு கிருஷ்ணகாந்த் அவருடைய பெயரை ஜனாதிபதிக்கு யாரும் முன்மொழியப்
போவதில்லை என்று முடிவான சில நாட்களிலேயே , அதிலும் அப்துல் கலாம் பதவியேற்ற இரண்டாவது நாளிலேயே இறந்து போனார். இவர்கள்தான் பதவி நீப்பின் உயிர்வாழா
கவரிமான் பரம்பரையோ?
இன்னும் சில கவரி(ங்)மான்களும் வரப் போகிற லிஸ்ட்டில் இருக்கின்றன.
ReplyDeleteஇறந்து போனவர்களைப் பற்றி எழுதுவது சரியல்ல.
ReplyDeleteஆனாலும் இந்த உண்மை பதவி மோகத்தை
அம்பலப்படுத்துகின்றது