Wednesday, February 4, 2026

எடப்பாடி துரத்தும் முன்பு ஆட்டுக்காரனே . . .

 


தன் தந்தையின் உடல் நலனை கவனித்துக் கொள்வதற்காக தெர்தல் பொறுப்புக்களிலிருந்து விலகுவதாக ஆட்டுக்காரனின் அறிவிப்பு வெளி வந்துள்ளது.


எங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஆட்டுக்காரனை தலைவர் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்ற எடப்பாடியின் நிபந்தனைக்கு பாஜக ஏற்கனவே அடி பணிந்திருந்தது.

ஆனாலும் ஆட்டுக்காரனின் அல்லக்கைகள் ஆட்டுக்காரனை அடுத்த முதல்வர் என்ற ரேஞ்சில் பில்ட் அப் கொடுத்த வந்த போதே சிக்கல் வரும் என்று எதிர்பார்த்தேன்.

வந்து விட்டது என்றே தோன்றுகிறது.

 ஆட்டுக்காரனை கட்சியிலிருந்தே தூக்க வேண்டும் என்று எடப்பாடி வெளிப்படையாக சொல்வதற்கு முன்பாக, ஆட்டுக்காரனே உஷாராகி விலகியதுதான் யதார்த்தம் என்று சின்னக்குழந்தைகளுக்குக் கூட தெரியும்.


No comments:

Post a Comment