யார் கல் எறிந்து இருந்தாலும் குற்றம் தான் அது பாஜக வாக இருந்தாலும் சரி கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் சரி . பாஜக கல் எறிந்த போது அதை யாரும் புனித போராகவோ அல்லது விடுதலை போராகவோ புனிதப்படுத்த வில்லை . ஆனால் கம்யூனிச போராளிகள் செய்யும் வன்முறைகளை புனித போர் போல் புனிதபப்டுத்தும் செயல் தான் நடந்து கொண்டிருக்கின்றது
கல் எறிஞ்சு கலவரம் செய்தால் கேரளாவில் கம்யூனிச போராளி
ReplyDeleteஆனால் சீனாவில் அமைதி வழி போராட்டம் பண்ணினாலே கம்யூனிச அரசு கொலை செய்யும்
( தியமென் சதுக்க படுகொலை நினைவுக்கு வரணுமே)
எழுதினதுக்கு பதில் சொல்லு முதலில்
Deleteயார் கல் எறிந்து இருந்தாலும் குற்றம் தான்
ReplyDeleteஅது பாஜக வாக இருந்தாலும் சரி
கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் சரி
.
பாஜக கல் எறிந்த போது அதை யாரும் புனித போராகவோ அல்லது விடுதலை போராகவோ புனிதப்படுத்த வில்லை
.
ஆனால் கம்யூனிச போராளிகள் செய்யும் வன்முறைகளை புனித போர் போல் புனிதபப்டுத்தும் செயல் தான் நடந்து கொண்டிருக்கின்றது
பாஜக வின் பொறுக்கித்தனத்தை புனிதப்படுத்துவதைத்தான் அச்செய்தி சொல்கிறது என்று புரியாதவர்களுக்கு என்ன பதில் சொல்வது?
Delete