வாட்ஸப்பில் ஒரு தோழர் அனுப்பிய காணொளி இது.
இவர் யார் என்ற விபரங்கள் எல்லாம் தெரியாது. ஆனால் இவர் பேசுவதைக் கேட்டால் பிரியாணி பிடிக்காதவர்கள் கூட உடனடியாக பிரியாணியை தேடி ஓடுவார்கள். அப்படி ஒரு ரசனை மிகுந்த பேச்சு. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் ஏதோ எஸ்.பி.பி பேசுவது போல குரலில் ஒற்றுமை உள்ளது.
பாருங்கள். பிரியாணி (சிக்கன் அல்லது மட்டன்) சாப்பிட புறப்படுங்கள்.
He is Praveen Kumar, a famous Tamil stand-up comedian!
ReplyDelete