Monday, January 28, 2019

நாய்களுக்குப் பதிலாக . . .

எங்கள் பகுதியின் தெரு நாய்ப் பிரச்சினை குறித்து பல முறை எழுதியுள்ளேன். 

சமீப காலமாக அதிகாலையில் எழுந்து கொள்கிற போது கவனித்த ஒரு விஷயம்.

அதிகாலையில் தெரு நாய்களை காணவில்லை. மாறாக அந்த இடத்தை மாடுகள் பிடித்துள்ளது.

காலை ஐந்து மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு புறப்பட்ட போது கவனித்தேன். மறுபடி ஆறு முப்பதுக்கு வருகையில் எந்த அசைவும் இல்லாமல் அங்கேயே இருந்தன.

ஏதோ அலாரம் வைத்தது போல ஏழு மணிக்கு எழுந்து எங்கேயோ சென்று விட்டன.

எங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது, எப்படி சரியாக ஏழு மணிக்கு புறப்பட்டது. - எல்லாம் மர்மமாகவே இருக்கிறது.




3 comments:

  1. அடுத்த தடவை மாட்டின் பாலை கறந்து விட்டு அனுப்பி வையுங்கள்

    மாடு உரிமையாளர் உங்கே ஏரியா பக்கமே மாட்டை விடமாட்டார்

    ReplyDelete
  2. உன்ன நாய் கடிச்சு கொதரணும் அதை நான் கண் குளிர பார்க்கணும்
    இதுதான் என்னோட ஆசை

    ReplyDelete
    Replies
    1. நீயே ஒரு நாய்தானடா நாயே! ஆனா தைரியம் இல்லாத கோழை நாய். முகம் காண்பிக்கக் கூட முடியாத கையாலாகாத நாய். எங்கேயோ அடிபட்டு வாலை சுருட்டிக் கொண்டு ஓடிப் போன நாய். உனக்கு ஏன் இன்னிக்கு இவ்வளவு வெறி என்று நன்றாகத் தெரியும். உன்னால என்னை எதுவுமே செய்ய முடியலைங்கற வெறியில் பாவம் மெண்டலாகிட்ட

      Delete