Tuesday, January 15, 2019

பேட்ட யிலிருந்து




பேட்ட மரண மாஸ் பாடல் வயலினில்

என் மகனின் கைவண்ணத்தில்


https://www.youtube.com/watch?v=RDQqNyaiQIk

5 comments:

  1. ஒரிஜினல் பாட்டு மரண மாஸ் தான்
    ஆனால்
    இது மொக்கை பீஸ் தோழரே

    உங்கள் மகன் என்னும் காரணத்துக்காக என்னால் புகழ் பாட முடியாது

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி.
      உங்களை ஒன்றும் புகழச் சொல்லவில்லையே.
      பின் எதற்கு அந்த வார்த்தைகள்?
      ஒரு வேளை இயலாமையின் பொறாமையா?

      Delete
    2. மன்னிக்கவேண்டும்
      விமர்சனத்தை சரியான வார்த்தை பிரயோகம் செய்யவில்லை
      நான் ஒரு ஆர்கன் வாத்திய கலைஞர்
      சேர்ச் களில் வாசிப்பேன்

      நான் ஒரு வாத்திய கலைஞர் என்னும் காரணத்தால் போகும் வீடுகளில் பிள்ளைகள் வாத்தியம் கற்றுக்கொண்டு இருப்பவர்களாக இருந்தால்
      எனக்கு வாசித்து காட்டும் படி சொல்வார்கள்
      அந்த பிள்ளைகளும் வாசித்து கொடுமை செய்வார்கள்
      அதில் நன்றாக உள்ளது என்று கருத்து வேற சொல்லணும்
      சொல்லவில்லை என்றால் நடப்பு அன்றுடன் முற்றுப்புள்ளி

      இந்த கொடுமையான அனுபவங்களே என்னை அப்படி பேச வைத்தது

      Delete
  2. Good try. Practice more. Almost reaching perfection.

    ReplyDelete
  3. சூப்பராகத்தான் உள்ளது. அந்த அருளுக்கு என்ன பிரச்சினையோ? ஒதுக்கித் தள்ளுங்கள் அந்த ஞான சூனியத்தை

    ReplyDelete