Wednesday, January 16, 2019

மோடி, இது வடிவேலு டெக்னிக்

தோழர் இ.பி.சிந்தன் அவர்களின் முகநூல் பதிவு கீழே . . .

#SecretAward #AwardVeriyan
உலக வரலாற்றிலேயே தனக்குத் தானே அவார்ட் கொடுத்துக் கொண்ட ஒரே பிரதமர்னா அது இந்தாளு தான்....
(எவண்டா இந்த அவார்டை கொடுத்ததுன்னு கேட்டா, அதெல்லாம் சொல்ல முடியாது, அது ஒரு சீக்ரட் அவார்ட்னு சொல்லித் தொலைக்குதுங்க)


இதெல்லாம் ரொம்ப பழைய டெக்னிக் மோடி.

கல்யாணப் பரிசுல பைரவனா தங்கவேலு செஞ்சது. 

கோயில் படத்துல வடிவேலு காசியப்பன் பாத்திரக் கடையில வாங்கின கப்புக்கும் உங்க பிலிப் கோட்லர் விருதுக்கும் பெரிசா வித்தியாசமில்லை.

செய்யற ப்ராடு வேலையில அப்டேட் ஆகவே மாட்டீங்க போல . . .

அடுத்த பதிவும் நீங்க அசிங்கப்பட்டு நிக்கற இன்னொரு ஃபாராடு பற்றித்தான். 

யாருப்பா அது? மோடி செய்யற எல்லாமே ஃப்ராடுதான் கம்பெனி ரகசியத்தை சொல்றது!!!!

No comments:

Post a Comment