Monday, May 22, 2017

காக்கி உடை காட்டுமிராண்டிகள் (இதய நோயாளிகள் தவிர்க்கவும்)

காட்டாட்சி நடத்தி வரும் மமதை பானர்ஜியின் நிர்வாகத்தில் காக்கிகள் மட்டும் எப்படி இருப்பார்கள்?

மக்கள் கோரிக்கைகளாக மார்க்சிஸ்ட் கட்சி இன்று நடத்திய பேரணியில் காக்கி உடை அணிந்த காட்டுமிராண்டிகள் நடத்திய அராஜகத் தாக்குதலின் புகைப்பட சான்றுகள் கீழே உள்ளனர்.

தோழர்கள் பிமன் பாசு, சூர்யகாந்த் மிஸ்ரா, முகமது சலீம் போன்ற மூத்த தலைவர்களும் தாக்குதலில் காயமடைந்தனர்.

செங்கொடி இயக்கம் இதற்காக அஞ்சி விடாது. நிச்சயம் பழி தீர்க்கும்.

இதய பலவீனம் உள்ளவர்கள் படங்களை பார்க்க வேண்டாம்










 

7 comments:

  1. மிகவும் கொடுமையாக உள்ளதே.

    ReplyDelete
  2. Replies
    1. அவர் mamtha தானே. MAHATHMA இல்லையே.

      Delete
  3. இந்திய போலீஸின் காட்டுமிராண்டிதனம்.
    அந்த மானில முதல்வர் தான் இப்படி நடந்தா இரும்பு தலைவி என்று தன்னை அழைப்பார்கள் என்று நினைத்துவிட்டாரோ:(

    ReplyDelete
  4. once up on time communists done the same to TMC, please recall.

    ReplyDelete
    Replies
    1. கம்யூனிஸ்டுகள் அப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்திருந்தால் ஆட்சியை இழந்திருக்க மாட்டார்கள். இது நாள் வரை திருப்பி அடிக்கவில்லை. இனி அடித்தால் தவறில்லை

      Delete