மிகவும் தாமதமாக, இப்போதுதான் படித்த செய்தி இது.
குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமலாகிக்
கொண்டிருக்கிறது என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இச்செய்தி சமர்ப்பணம்.
அம்மாநில துணை முதல்வராக உள்ள நிதின் படேலின்
மகன் ஜய்மான் படேல் கிரீஸ் நாட்டுக்குச் செல்ல புறப்பட்டுள்ளார். அவரை விமானத்தில்
ஏற்ற மறுத்து விட்டார்கள்.
காரணம், மிதமிஞ்சிய குடிபோதையில் நடக்கக்கூட
முடியாமல் சக்கர நாற்காலியில்தான் அவர் விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.
ஆக குஜராத்திலும் மது கிடைக்கிறது. மது
விலக்கு அமலில் இருந்த போதிலும் மட்டையாகக் கூட அளவிற்கு தாராளமாக கிடைக்கிறது. மக்களவைத் தேர்தலின் போது அதிகமாக மது பறிமுதல் செய்யப் பட்டது குஜராத்தில்தான் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
விமானத்தில் ஏற்றாதது சரி. ஆனால் மது
அருந்தியதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்குமா?
for your info
ReplyDeletewith permit can buy in ration!
not like here liquor to anybody or everybody!
to buy you need a licence or permi1t.
anybody can get a permit from concerned department.
Liquor do flow there. It is available only in black market
ReplyDelete